தமிழர்களின் நிலம்

img

தமிழர்களின் நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்! இலங்கை ஜனாதிபதி உறுதி!

பறிக்க்கப்பட்ட தமிழர்களின் நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும். இது உங்களுக்கான அரசாங்கம் என நீங்கள் உணரும் வரை கடினமாக உழைப்போம் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.